ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.பிரிஸ்பேன் டெஸ்டின் இறுதி நாளில் அவர் நெருக்கடி நிலைமையைக் கையாண்டு இந்தியாவை வெற்றிப் பாதையில் கொண்டு சென்ற விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதற்கிடையில் ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட அதை யுஸ்வேந்திர சாஹால் தனது வழக்கமான நகைச்சுவையால் திணறடித்துள்ளார் .யுஸ்வேந்திர சாஹல் தனது அணியின் சக வீரர்களை கிண்டலடிப்பதில் பெயர் பெற்றவர்.இவர் வழக்கமாக போட்டிக்கு பயணிக்கும்… Continue reading ரிஷப் பந்த்தை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்ட சாஹல் ! ரொம்ப குசும்பு தான் சாஹல் உங்களுக்கு