Monday, September 20, 2021
HomeCricketஅப்கானிஸ்தானில் விளையாட்டு மைதானங்களை கைப்பற்றிய தலிபான்கள்..!

அப்கானிஸ்தானில் விளையாட்டு மைதானங்களை கைப்பற்றிய தலிபான்கள்..!

அப்கானிஸ்தானில் தலிபான்கள் பல முக்கிய நகரங்களை கைப்பற்றிய நிலையில் எப்போது அங்குஇருந்த மிகப்பெரிய மைதானங்களை கைப்பற்றியுள்ளனர் இது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் கவலைகாரமாக அமைந்தது.

அப்கானிஸ்தானில் விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியுள்ள நிலையில் அப்கானிஸ்தான் படைகளுக்கும் தலிபான் இயக்கங்களுக்கும் கடுமையான சண்டை நடந்துவருகிறது. அரசு படைகளை வீழ்த்தி பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். ஏதன் தோற்சியாக மாநகரின் தலைநகரான ஷெபர்கன் நகரை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார் இதனால் அங்கு பெரும் பதட்டம் நிகழ்த்து வருகிறது.

எது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் ரஷித்கான் ட்விட்டரில் மிகவும் உருக்கமான பதிவை பகிர்ந்தார். அதில் அவர் கூறுகையில் உலக தலைவர்களே எங்கள் நாடு பெரும் பிரச்சனையில் உளது. பெண்கள், குழந்தைகள் போன்ற ஆயிரக்கணக்கான அப்பாவிமக்கள் தினமும் பலியாகிவருகின்றனர்.

வீடுகளும் உடமைகளும் அழைக்கப்படுகின்றனர் ஆப்கானிஸ்தானை அளிக்கதிர்கள். அமைதியே எங்கள் தேவை என கூறினார்.

ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதிகளில் தலிபான்கள் கட்டுப்பாட்டைக் கொண்டு மக்களை பயமுறுத்துகின்றனர், மேலும் பலரை தப்பி ஓடும்படி கட்டாயப்படுத்தினர், கிரிக்கெட் வீரர் ரஷித் கான் மக்களை குழப்பத்தில் விடாதீர்கள் என்று உலகத் தலைவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் சமீபத்திய நாட்களில் இஸ்லாமியர்கள் ஆறு மாகாணங்கலின் தலைநகரங்களை கைப்பற்றியதை தலிபான்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த ஆப்கானிஸ்தான் குடிமக்கள் தலைநகரில் தஞ்சம் அடைந்த பிறகு பயங்கரமான சூழ்நிலைகளை அனுபவித்து வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் உலக நாடுகள் ஏதேனும் செய்யுமா என்ற ஆவலில் மக்கள் உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments