Monday, September 20, 2021
HomeCricketதலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் விளையாட்டிற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை..!

தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் விளையாட்டிற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை..!

ஆப்கானிஸ்தானை தலிபான் கட்டுப்பாட்டில் வைத்த பிறகு, அந்த நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி தேசிய அணியின் உறுப்பினர்களும் அவர்களது குடும்பங்களும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்தார்.

தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். அவர்கள் எங்கள் நடவடிக்கைகளில் தலையிடவில்லை என்று அவர் மேலும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ஆட்சி மாற்றத்தால் எந்த கிரிக்கெட் நடவடிக்கையும் பாதிக்கப்படுவதை நாங்கள் காணவில்லை என கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments