Tuesday, September 21, 2021
HomeCricketTNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று நடக்கவிருக்கும் தகுதி 2 சுற்று..!

TNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று நடக்கவிருக்கும் தகுதி 2 சுற்று..!

5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. கொரோன காரணமாக ரசிகர்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று தகுதி 2 சுற்று நடக்கவிருக்கிறது இதில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதவிருக்கிறது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியினர் இதுவரையில் 7 போட்டிகள் பங்குபெற்று அதில் 4 வெற்றி 2 தோல்வி அடைந்து 9 புள்ளிகள் பெற்றுள்ளார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் இதுவரையில் 7 போட்டிகள் பங்குபெற்று அதில் 4 வெற்றி 3 தோல்வி அடைந்து 8 புள்ளிகள் பெற்றுள்ளார்.

இப்போட்டி இன்று இரவு 7:30 மணியளவில் நடக்கவிருக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி 15ஆம் தேதி நடக்கவிருக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments