Tuesday, September 21, 2021
HomeOthersTNPL: திண்டுக்கல் டிராகன்ஸ் vs லைகா கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல்..!

TNPL: திண்டுக்கல் டிராகன்ஸ் vs லைகா கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல்..!

(டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. கொரோன காரணமாக ரசிகர்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், தகுதி 1 போட்டி திண்டுக்கல் டிராகன்ஸ் vs லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் இதுவரை 7 போட்டிகள் விளையாடி அதில் 4 வெற்றி 3 தோல்வியடைந்து 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில்  உள்ளனர். லைகா கோவை கிங்ஸ் 7 போட்டிகள் விளையாடி அதில் 3 வெற்றி 3 தோல்வியடைந்து 7 புள்ளிகள் கிடைத்துள்ளது நான்காவது ஏத்தி உளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments