Tuesday, September 21, 2021
HomeCricketTNPL FINAL: ரூபி திருச்சி வாரியர்ஸ் vs சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் இடையே இறுதி போட்டி..!

TNPL FINAL: ரூபி திருச்சி வாரியர்ஸ் vs சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் இடையே இறுதி போட்டி..!

5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. கொரோன காரணமாக ரசிகர்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று இறுதிச் சுற்று நடக்கவிருக்கிறது இதில் ரூபி திருச்சி வாரியர்ஸ் vs சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி மோதவிருக்கிறது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியினர் இதுவரையில் 7 போட்டிகள் பங்குபெற்று அதில் 4 வெற்றி 2 தோல்வி அடைந்து 9 புள்ளிகள் பெற்றுள்ளார். ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியினர் இதுவரையில் 7 போட்டிகள் பங்குபெற்று அதில் 5 வெற்றி 2 தோல்வி அடைந்து 10 புள்ளிகள் பெற்றுள்ளார். இந்த போட்டி இன்று இரவு 7:30 மணியளவில் நடைபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments