Tuesday, September 21, 2021
HomeCricketTNPL: ரூபி திருச்சி வாரியர்ஸ் vs சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியுடன் இன்று மோதல்..!

TNPL: ரூபி திருச்சி வாரியர்ஸ் vs சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியுடன் இன்று மோதல்..!

தமிழ்நாடு பிரீமியா லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. கொரோன காரணமாக ரசிகர்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், தகுதி 1 போட்டி ரூபி திருச்சி வாரியர்ஸ் vs சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியினர் இதுவரை 7 போட்டிகள் விளையாடி அதில் 5 வெற்றி 2 தோல்வியடைந்து 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளனர். சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 7 போட்டிகள் விளையாடி அதில் 4 வெற்றி 2 தோல்வியடைந்து 9 புள்ளிகள் கிடைத்துள்ளது இரண்டாவது ஏத்தி உளது.

எந்த போட்டி இன்று 7:30 மணிக்கு தொடங்க விருக்கிறது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments