Tuesday, September 21, 2021
HomeCricketஇன்று இந்தியா, இலங்கை இடையிலான முதல் டி20.!

இன்று இந்தியா, இலங்கை இடையிலான முதல் டி20.!

இந்தியா, இலங்கை இடையில் முதலாவது டி20 போட்டி இன்று இரவு கொழும்புவில்  நடைபெறுகிறது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.

இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையில் முதலாவது டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments