Tuesday, September 21, 2021
HomeSportsடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை பதிவுசெய்தது ..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை பதிவுசெய்தது ..!

ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார். மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் மொத்தம் 202 கிலோ எடை தூக்கி வெள்ளி பதக்கத்தை மீராபாய் சானு வென்று இருக்கிறார்.

மீராபாய் சானு ஸ்னாட்ச், கிளீன் மற்றும் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ  எடைதூக்கினர். ஒலிம்பிக்  வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை வென்றுள்ளது. கர்ணம் மல்லேஸ்வரி  2000 சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற நிலையில், தற்போது வெள்ளி பதக்கத்தை மீராபாய் சானு வென்றுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments