Tuesday, September 21, 2021
HomeSportsடோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் சானியா மிர்சா, அங்கிதா தோல்வி ..!

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் சானியா மிர்சா, அங்கிதா தோல்வி ..!

டோக்கியோ ஒலிம்பிஸ் டென்னிஸ் இரட்டைர் பிரிவில் சானியா மிர்சா, அங்கிதா  ஜோடி உக்ரைனின் நாதியா கிசோனோக், லயும்லா கசேனோக் இணையை எதிர்கொண்டது. முதல் செட்டை சானியா மிர்சா, அங்கிதா ஜோடி 0-6 என்ற கணக்கில் சுலபமாக வென்றது.

இரண்டாவது செட்டில் இருஅணிகளும் விறுவிறுப்பான ஆட்டத்தில் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதன் முடிவில் உக்ரைன் இணை 7-6 என்ற புள்ளிகளில் ஆட்டத்தை கைப்பற்றினர். இறுதியில் 6-0, 6-7, 8-10 என்ற செட் கணக்கில்  சானியா மிர்சா, அங்கிதா ஜோடி தோல்வியடைந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments