Tuesday, September 21, 2021
HomeHockeyடோக்கியோ ஒலிம்பிக்: பதக்கம் வென்ற வீரர்களுக்கு 1 கோடிபஅறிவிப்பு..! பிசிசிஐரிசுத் தொகை

டோக்கியோ ஒலிம்பிக்: பதக்கம் வென்ற வீரர்களுக்கு 1 கோடிபஅறிவிப்பு..! பிசிசிஐரிசுத் தொகை

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்திற்கு ₹ 1 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு மற்றும் ரவி தஹியா ஆகியோருக்கு தலா 50 லட்சமும் வழங்கப்படும். வெண்கலப் பதக்கம் வென்றவர்களான  பிவி சிந்து, லவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு தலா 25 லட்சம் வழங்கப்படும். வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு 1.25 கோடி கிடைக்கும் என்று அறிவித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments