Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: பஞ்சாப் ஹாக்கி விரர்களுக்கு தலா 1 கோடி பரிசு..!

டோக்கியோ ஒலிம்பிக்: பஞ்சாப் ஹாக்கி விரர்களுக்கு தலா 1 கோடி பரிசு..!

பஞ்சாப் ஹாக்கி விரர்களுக்கு தலா 1 கோடி பரிசு. 

ஒலிம்பிக் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு 1 கோடி பரிசு: மாநில அரசு. ஆடவர் ஹாக்கி அணியில் சாப்பிட்டேன் மன்பிரீத் சிங் உட்பட 8 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

டோக்கியோ ஒலிம்பிக் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது.

வெண்கலத்துக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இருதினோடி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அபார வெற்றிபடைத்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments