Tuesday, September 21, 2021
HomeHockeyடோக்கியோ ஒலிம்பிக்: ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா 50 லட்சம் பரிசு ..!

டோக்கியோ ஒலிம்பிக்: ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா 50 லட்சம் பரிசு ..!

ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் ஹரியானா மாநிலத்தை  சேர்ந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் ஒன்பது உறுப்பினர்களுக்கு தலா 50 லட்சம் பரிசாக அறிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெள்ளிக்கிழமை கிரேட் பிரிட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்து நான்காவது இடத்தைப் பிடித்தது. கட்டார் இந்திய அணியின் செயல்திறனுக்காக வாழ்த்து தெரிவித்தார்அத்துடன் ஹரியானா மாநிலத்தை  சேர்ந்த ஒன்பது பேருக்கு தலா 50 லட்சம் பரிசாக அளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments