Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி..!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி..!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த பொட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம். அரைறுதியில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவ்வை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினர் ரவிக்குமார். இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments