Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: அர்ஜென்டினா கோல் அடித்து சமன்செய்தது..!

டோக்கியோ ஒலிம்பிக்: அர்ஜென்டினா கோல் அடித்து சமன்செய்தது..!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டி  நடந்துகொண்டிருக்கும் நிலையில் அர்ஜென்டினா 1 கோல் அடித்து பொட்டியை சமன்செய்தது.

ஆட்டத்தின் 2வது பகுதியில் 3வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் அர்ஜென்டினா கோல் அடித்து சமன்செய்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments