Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோற்றார்..!

டோக்கியோ ஒலிம்பிக்: பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோற்றார்..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தோல்வி. அஜர்பைஜானின் வீரர் ஹாஜி அலியேவ்வை 12-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தார்.

வெங்கப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை மொத்வுள்ளார். பஜ்ரங் வெண்கலப் பதக்கம் வென்றால், நடப்பு விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது மல்யுத்தப் பதக்கம் இதுவாகும். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments