Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: வட்டு எறிதல் கமல்பிரீத் கவுர் இறுதிக்கு தகுதி ..!

டோக்கியோ ஒலிம்பிக்: வட்டு எறிதல் கமல்பிரீத் கவுர் இறுதிக்கு தகுதி ..!

டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவில் கமல்ப்ரீத் கவுர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். தகுதி சுற்றில் நடைபெற்ற போட்டியில், 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு வட்டெரிந்து, இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பி பிரிவில் நடைபெற்ற போட்டியில் கமல்ப்ரீத் கவுர் வெற்றி பெற்ற நிலையில், ஏ பிரிவு போட்டியில் இந்தியாவின் சீமா புனியா தகுதி பெறவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments