Monday, September 20, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: மாரத்தான் வரலாறு படைத்த கென்ய மாவீரர்எலியட் கிப்சோகி..!

டோக்கியோ ஒலிம்பிக்: மாரத்தான் வரலாறு படைத்த கென்ய மாவீரர்எலியட் கிப்சோகி..!

டோக்கியோ ஒலிம்பிக் மாரத்தானில் வரலாறு படைத்த கென்ய மாவீரர்எலியட் கிப்சோகி.

கென்யாவைச் சேர்ந்த எலியூட் கிப்சோகே ஒலிம்பிக் ஆடவர்  மாரத்தான் வோட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆடவர் மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 1980-ஆம் ஆண்டுக்குப்பிறகு தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை எலியூட் கிப்சோகே பெற்றார்.

தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில், நெடுந்தொலைவு ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற மூன்றாவது விளையாட்டாளர் அவர். 36 வயதான கிப்சோகே, வென்றுள்ள நான்காவது ஒலிம்பிக் பதக்கம் இது. வரலாற்றிலேயே மிகச் சிறந்த நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர் என்று வருணிக்கப்படும் அவர், போட்டியை முடிப்பதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 2 மணி 8 நிமிடம் 38 விநாடிகள்.

அந்தப் போட்டியில், நேதர்லந்து வீரர் வெள்ளியும் பெல்ஜிய வீரர் வெண்கலமும் வென்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments