Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா ..!

டோக்கியோ ஒலிம்பிக்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா ..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதன்மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments