Monday, September 20, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவுக்கு வெள்ளி உறுதி..!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவுக்கு வெள்ளி உறுதி..!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம்: ரவிக்குமார் தஹியா வரலாறு படைத்தார், இந்தியாவுக்கு வெள்ளி உறுதி.

இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா புதன்கிழமை (ஆகஸ்ட் 4) அரையிறுதியில் கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவை தோற்கடித்து 57 கிலோ பிரிவில் தங்கப் பதக்க இறுதிக்குள் நுழைந்தார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில் குமாருக்குப் பிறகு ஒலிம்பிக் இறுதிக்குள் நுழைந்த இரண்டாவது இந்திய மல்யுத்த வீரராக ரவிக்குமார் தஹியா ஆனார்.

தஹியா இப்போது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெறும் பைனலில் ரஷ்யாவின் சதுர் உகுவேவை எதிர்கொள்வார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments