Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைகள் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைகள் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் 50மீ  துப்பாக்கி சுடுதலில் இந்தியவீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. 50மீ ரைபிள் பிரிவில் அஞ்சும் மோட்கில் , தேஜஸ்வினி சாவந்த் ஆகியோர் தகுதிச்சுற்றில் தோல்வியடைத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments