Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை அன்சு மாலிக் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை அன்சு மாலிக் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் மகளிர் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக் தோல்வியுற்றார். காலிறுத்திக்கு முந்தய சுற்றில் அன்சு மாலிக் 2-8 என்ற கணக்கில் பெலாரஸ் வீராங்கனை குற்றச்ச்க்கினாவிடம் தோல்வி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments