Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியிவ் ஒலிம்பிக்ல்: இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி..!

டோக்கியிவ் ஒலிம்பிக்ல்: இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி..!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் ஆடவர் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதிப்பெற்றர். இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுத்தியில் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஈரானின் மோர்டஸாவை வீழ்த்தினார்.

அரையிறுதியில் அஜர்பைஜான் வீரர் ஹாஜி அலியேவ்யை எதிர்க்கிறார் இந்தியாவின் பஜ்ரங் புனியா.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments