Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி தோல்வி..!

அரையிறுதியில் இந்தியஸ் ஆடவர் ஹாக்கி அணி தோல்வி.

டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதி  பொட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வியை தழுவியது. அரையிறுதியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற செட் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

வெண்கல பதக்கத்துக்காக 3வது இடத்துக்கான பொட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி விளையாடும். மாலை 3:30க்குநடக்கும் ஆஸி-ஜெர்மனி அரையிறுதியில் தோல்வியடையும் அணியுடன் இந்திய மோத உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments