Monday, September 20, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி..!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம். 

பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றி. காலிறுதி போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணியை வீழ்த்தியது.

ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments