Monday, September 20, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் இந்திய வீரர்..!

டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் இந்திய வீரர்..!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 86.65 மீ தூரம் ஈட்டி எரிந்து சாதனை படைத்தார். தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து இறுதிக்கு முன்னேற்றம்.

தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் சோப்ரா, சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றர். எது அவருக்கு முதல் ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments