Tuesday, September 21, 2021
HomeSportsடோக்கியோ ஒலிம்பிக் - இந்திய மகளிர் ஹாக்கி காலிறுதிக்கு முன்னேறியது..!

டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய மகளிர் ஹாக்கி காலிறுதிக்கு முன்னேறியது..!

இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பிரிட்டன் அணியிடம், அயர்லாந்து அணி 0 -2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், புள்ளிபட்டியல் அடிப்படையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுடன் இந்திய மகளிர் மோதவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments