Monday, September 20, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பி: தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா..!

டோக்கியோ ஒலிம்பி: தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா..!

ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87.03 மீ ஈட்டி எரிந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாதனைப்படைத்து முதலிடம் பிடித்தார்.

இரண்டாவது சுற்றில் 87.58 மீ ஈட்டிஎறித்து முதலீடைத்தை தட்க்கவைத்தார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. 3-வது சுற்றில் 76.79 மீ தூரம் எறிந்தார்.

4 மற்றும் 5வது சுற்றில் foul ஆகியது எனினும் வெற்றி பெற்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

இதனால் இந்தியா புள்ளி பட்டியலில் 66வது இடத்திலிருந்து 44வது இடத்தை பெற்றது. எது அவருக்கு முதல் ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தோனேசியாவில் 2018ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments