Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்:இன்றைய நாளுக்கான இந்தியாவின் அட்டவணை..!

டோக்கியோ ஒலிம்பிக்:இன்றைய நாளுக்கான இந்தியாவின் அட்டவணை..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று  காலை 4.17 மணிக்கு கோல்பர் தீக்ஷா தாகரின் மகளிர் கோல்ப் 4-வது சுற்று தொடங்கியது.

இதற்கிடையில், கால்பந்து வீராங்கனை அதிதி அசோக்கின் பெண்கள் 4-வது சுற்று அதிகாலை 4.48 மணிக்கு தொடகவிருத்த நிலையில் மழையால் பாதித்தது.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மாலை 6:55 மணிக்கு ஆண்கள் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலத்திற்காக போராடுவார்.

மாலை 4.30 மணிக்கு நடக்கும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments