Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த பொட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த பொட்டியில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தோல்வியடைந்தார். மகளிற்கான  பிரீ ஸ்டைல் 62கிலோ எடை பிரிவில் மங்கோலியாவின் போலோர்டுயா குரேல்கிடம் தோல்வி.

2-2 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தநிலையில். பிரித்தல் அளவுகோலின் அடிப்படையில் போலோர்டுயா வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments