Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: வட்டு எறிதலில் கமல்பிரீத் கவுர் இறுதிக்கு தகுதி..!

டோக்கியோ ஒலிம்பிக்: வட்டு எறிதலில் கமல்பிரீத் கவுர் இறுதிக்கு தகுதி..!

டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் இறுதிக்கு முன்னேற்றம். தகுதி சுற்றில் அதிகபட்சமாக 64 மீ தூரத்திற்கு வட்டெறிந்து இறுதிக்கு முன்னேறினார்.

கமல்பிரீத் கவுர் தனது 3 வாய்ப்புகள் முறையே 60.29 மீ, 63.97 மீ, 64 மீ  என எறிந்து கமல்பிரீத் கவுர் இறுதிக்கு முன்னேறினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments