Monday, September 20, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: வட்டெறிதலில் பதக்க வாய்ப்பை இழந்தார் கவுர்..!

டோக்கியோ ஒலிம்பிக்: வட்டெறிதலில் பதக்க வாய்ப்பை இழந்தார் கவுர்..!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டெறிதலில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் பதக்க வாய்ப்பை இழந்தார். இறுதி போட்டியில் 6-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பிருந்து வெளியேறினார் கமல்பிரித் கவுர்.

தகுதி சுற்றில் அதிகபட்சமாக 64 மீ தூரத்திற்கு வட்டெறிந்து இறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments