Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரங்கணைக்கு வாய்ப்பு..!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரங்கணைக்கு வாய்ப்பு..!

இந்திய கோல்ஃப் வீராங்கனை திக்ஷா தாகர் டோக்கியோ ஒலிம்பிக் சென்றார்.

ஆகஸ்ட் 5 முதல் பெண்கள் கோல்ஃப் போட்டியில் திக்ஷா தாகருக்கு தாமதமாக செல்ல வாய்ப்பு கிடைத்ததான்  மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க்க உள்ளார். இந்திய கோல்ஃப் யூனியன் மூலம்  திக்ஷா தாகர் ஒலிம்பிக்சென்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments