Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியி ஒலிம்பி: நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து..!

டோக்கியி ஒலிம்பி: நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து..!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். டோக்கியோவில் புதிய வரலாறு எழுதப்படுகிறது, இன்றைய சாதனை என்றும் நினைவிலிருக்கும் என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்தார்.

ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.03 மீ ஈட்டி எரிந்து சாதனைப்படைத்து தங்கம் வென்றார்.

இதனால் இந்தியா புள்ளி பட்டியலில் 66வது இடத்திலிருந்து 46வது இடத்தை பெற்றது. எது அவருக்கு முதல் ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தோனேசியாவில் 2018ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments