Tuesday, September 21, 2021
HomeBadmintonடோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

சீன தைபே வீராங்கனை டாய் சு யிங்குக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தார். 21-18, 21-12 என்ற செட் கணக்கில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments