Monday, September 20, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் ரவிக்குமார் தஹியா..!

டோக்கியோ ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் ரவிக்குமார் தஹியா..!

டோக்கியோ ஒலிம்பிக் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா தங்கப் பதக்கத்துக்காக மோதல்.

இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ராவோக்குமார் தஹியா ரஸ்ய வீரர் சதுர் ஊகுஏவ்விடம் 7-4 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்.

ரவிக்குமார் காலிறுதிக்கு முந்தய சுற்றில் கொலம்பியாவின் டிக்ரெரோஸ் அர்பனோவை 13-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்  என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments