Monday, September 20, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: குத்துச்சண்டை காலிறுதியில் சதீஷ்குமார் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக்: குத்துச்சண்டை காலிறுதியில் சதீஷ்குமார் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை 91 கிலோ ஏடைப்பிரிவில்  இந்தியாவின் சதீஷ்குமார் காலிறுதியில் தோல்வி.

உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார் சதீஷ்குமார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments