Monday, September 20, 2021
HomeBadmintonTokyoParalympics2021 : பேட்மிட்டன் அரையிறுதி போட்டிகளில் இந்திய வீரர்கள்.! 

TokyoParalympics2021 : பேட்மிட்டன் அரையிறுதி போட்டிகளில் இந்திய வீரர்கள்.! 

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 12 பாதகங்களை பெற்று 36வது இடத்தில் உள்ளது.

இன்றைய நிலவரப்படி, இந்திய பேட்மிட்டன் வீரர் பிரமோத் பகத் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். அதே போல இரட்டையர் பிரிவிலும் இந்தியா சார்பாக பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி ஆகிய வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
மேலும் இந்தியா சார்பாக பேட்மிட்டன் போட்டியில் கலந்துகொண்டுள்ள சுகாஷ் யத்திராஜ், தருண் தில்லான், கிருஷ்ண நாகர் ஆகியோரும் அவர்களது போட்டியில் முன்னேறி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments