Tuesday, September 21, 2021
HomeSportsகுத்துச்சண்டையில் விகாஸ் கிரிஷன் தோல்வி..!

குத்துச்சண்டையில் விகாஸ் கிரிஷன் தோல்வி..!

ஒலிம்பிக் குத்துசண்டை வெல்டர்வெயிட் பிரிவில் இந்தியா வீரர் விகாஸ் கிரிஷன் முதல் சுற்றிலேயே தோல்வி. ஜப்பான் வீரர் ஒகசாவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் விகாஸ் கிரிஷன் 5-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் விகாஸ் கிரிஷன் இமைப்பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments