Tuesday, September 21, 2021
HomeCricketடெய்ல் என்டர்ஸை வெகுவாக பாராட்டிய விராட் கோலி..!

டெய்ல் என்டர்ஸை வெகுவாக பாராட்டிய விராட் கோலி..!

இந்தியா, இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது இப்போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, டெய்ல் என்டர்சை வெகுவாக பாராட்டினார். “மூன்று மற்றும் நான்காவது நாள் ஆட்டத்தில்தான் மழை குறுக்கிடும் என நினைத்தோம். ஆனால், எதிர்பார்க்காத வகையில் ஐந்தாவது நாளில் மழை குறுக்கிட்டு, போட்டிக்கு முடிவு கிடைக்கவிடாமல் செய்துவிட்டது. நாங்கள் உறுதியான துவக்கம் தர வேண்டும் என்ற திட்டத்தோடுதான் களமிறங்கினோம். கடைசி நாளில் வெற்றிபெற எங்களுக்கு வாய்ப்பு அதிகம் இருந்தது. முதல் இன்னிங்கில் நல்ல முன்னிலைதான் பெற்றிருந்தோம். மழை காரணமாகக் கடைசி நாள் நடக்காமல் போய்விட்டது. நடந்திருந்தால் வெற்றி இந்திய அணி பக்கம் இருந்திருக்கும் ”எனத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments