Tuesday, September 21, 2021
HomeCricketகாயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகல்..!

காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகல்..!

இந்தியா-கவுண்டி செலக்ட் லெவன் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் டர்ஹாமில் நடந்தது. இதில் வீரர்கள் பற்றாகுறை காரணமாக கவுண்டி லெவன் அணிக்காக களம் இறங்கிய இந்தியா அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 2-வது நாளில் பேட்டிங் செய்த போது வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் வீசிய பந்து கைவிரலில் தாக்கியது.

இதில் காயம் அடைத்த வாஷிங்டன் சுந்தர்க்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அவரது காயம் குணம் அடைய குறைத்து 5 வாரமாகும் என்பதால் அவர் வருகிற 4-ந் தேதி தொடங்கும் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகி உள்ளார்.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments