Tuesday, September 21, 2021
HomeCricketதொடரை கைப்பற்றுமா இந்தியா ..!

தொடரை கைப்பற்றுமா இந்தியா ..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில், நாளை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே 2-வது டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments